china தைவான் விவகாரம்: சீர்குலைவு வேலைகளில் ஈடுபடும் அமெரிக்கா: சீனா குற்றச்சாட்டு நமது நிருபர் ஆகஸ்ட் 31, 2022 சீனாவைத் தொல்லை செய்வதற்காக தைவானை போர்ப் பிரதேசமாக மாற்றும் அமெரிக்காவின் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.